ஜல்லிக்கட்டுக்கு போராடியவர்கள் கவனத்திற்கு | Velliangiri Goshala saves oxen | Jallikattu ban

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 209

  • @lc306
    @lc306 7 лет назад +58

    எப்படி நன்றி சொல்லுவது என தெரியவில்லை அனைவருக்கும் நன்றி. ரொம்ப நாளாவே மனசின் மூலையில் இருந்த வேதனைக்கு, உங்கள் சேவை நல்மருந்து.
    முற்றிலும் உண்மை. மிருகங்கள் அனைத்தும் அறிவும், புத்தி கூர்மையும், பாசமும் உடையவை.

  • @nkamalakkannan6951
    @nkamalakkannan6951 4 года назад +1

    கோடான கோடி நன்றிகள் நண்பரே.இந்த புனித சேவை மேலும் சிறக்க எல்லாம் வல்ல தெய்வங்களை வேண்டுகிறேன்.

    • @pirashanpirathas3397
      @pirashanpirathas3397 4 года назад

      N KAMALAKKANNAN
      Moodiya kelunga firstu ethukku intha maadungala vera nasddukku anuppi kaasu vendraru
      Aana namma naaddula ban panra ava

  • @anbuselvammaravanatham5026
    @anbuselvammaravanatham5026 7 лет назад +42

    அருமை அருமை உங்கலுக்கு மிக்க நன்றி அண்ணா

  • @gowthamv3946
    @gowthamv3946 5 лет назад +5

    கோடி கோடியாய் பணம் இருந்தாலும் மிக மிக எளிமையான மனிதன் நீங்கள் தான். நான் இந்த காட்சிகளை பார்த்து சொல்லவில்லை, இதை நான் நேரிலும் கண்டு வியந்துள்ளேன்.

  • @geethasrinivasan2233
    @geethasrinivasan2233 7 лет назад +40

    உங்கள் சேவை மேலும் வளர என் வாழ்த்துக்கள்

  • @pperiathambi
    @pperiathambi 7 лет назад +29

    வாழ்த்துக்கள் சிவா அண்ணா... பல்லண்டு வாழ்க..

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад

      Only thank you msg? U call urself tamil??? Go to him and donate, some money to maintain the bulls n cows.
      You useless ppl only good for memes n twitter trending. Useless idiots.
      I have been donating to them for past few years.

  • @sekarsekar3919
    @sekarsekar3919 4 года назад

    நல்லார் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை .உங்கள் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .வாழ்க ஆனினம்

  • @vicky.v.r8258
    @vicky.v.r8258 5 лет назад +12

    அருமை சார்...👌👌👏👏நெஞ்சார்ந்த நன்றி அண்ணா..🙏🙏🙏

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад

      Only thank you msg? U call urself tamil??? Go to him and donate, some money to maintain the bulls n cows.
      You useless ppl only good for memes n twitter trending. Useless idiots.
      I have been donating to them for past few years.

  • @muthumanikandan2369
    @muthumanikandan2369 5 лет назад +7

    சொல்ல வார்த்தைகள் இல்லை மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @gokul_varma1850
    @gokul_varma1850 2 года назад +3

    🔥எல்லாரும் ஸ்ரீதேவி துணி வாங்குங்கள் இவருக்கு நேரடியாகவும், மறைமுக உதவுங்கள்👌

  • @poonkodimani3746
    @poonkodimani3746 3 года назад +1

    உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேம் நன்றி நன்றி நன்றி

  • @karthikesankarthikesan5531
    @karthikesankarthikesan5531 7 лет назад +53

    அருமை ஐய்யா நீங்க நல்லாருக்கனும்...

  • @raghu_vlogs_797
    @raghu_vlogs_797 5 лет назад +8

    அண்ணா!!! மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏😍😍😍 என்றும் உங்களை மறவ மாட்டோம் (ஸ்ரீ தேவி டெக்ஸ்டைல்ஸ்)

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 года назад

      Only thank you msg? U call urself tamil??? Go to him and donate, some money to maintain the bulls n cows.
      You useless ppl only good for memes n twitter trending. Useless idiots.
      I have been donating to them for past few years.

  • @pathistudio7846
    @pathistudio7846 5 лет назад +7

    உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா

  • @thanigaivelp4930
    @thanigaivelp4930 4 года назад +1

    உங்கள் சேவை மிகவும் உயர்ந்தது 👌👌👌👍

  • @sudharsansundaram7303
    @sudharsansundaram7303 5 лет назад +4

    உங்களுக்கு கடவுள் துணை இருப்பார்

  • @தருமலிங்கம்தனுதமிழன்

    அருமை அண்ணா நன்றி

  • @deepakdeep6830
    @deepakdeep6830 6 лет назад +7

    மகிழ்ச்சி அண்ணா அருமையான பராமரிப்பு வாழ்த்துகள்

  • @Milkybhaii228
    @Milkybhaii228 5 лет назад +6

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்...உறவே...🔥🔥 Army bulls...semma..bro...🐂

  • @vecure493
    @vecure493 5 лет назад +5

    வாழ்த்துக்கள் அருமை நண்பரே, உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அருமை நண்பர்களே

  • @gokul_varma1850
    @gokul_varma1850 2 года назад +1

    🔥🔥இனி நான் துணி எடுத்தால் #ஸ்ரீதேவி துணி கடையில் தான்👌

  • @vickymurugan4045
    @vickymurugan4045 5 лет назад +8

    அருமை....வாயில்லா மாட்டுக்கும் நீதிய அவன் தந்தானே

  • @braveboyvicky9344
    @braveboyvicky9344 6 лет назад +9

    Real சூப்பர் ஸ்டார்

  • @nnarunnaru685
    @nnarunnaru685 4 года назад +6

    கும்பிடர சாமி super

  • @kathiravana580
    @kathiravana580 4 года назад +1

    தெய்வத்துக்கு சமம் அண்ணா நீங்கள்...

  • @nanthunagarajan8521
    @nanthunagarajan8521 4 года назад +2

    வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்கு நான் தலைவணங்குகிறேன்

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 3 года назад

    அருமை ஐயா இறைவன் அருள்கிடைக்கும் உங்களை சந்திப்பேன்

  • @subakrishnan2803
    @subakrishnan2803 4 года назад +1

    என் குல தெய்வமே நீங்கதான் சாமி

  • @aadithyana2663
    @aadithyana2663 5 лет назад +9

    மனிசன்டா😱😢❤😍

  • @Gsgsz
    @Gsgsz 7 лет назад +8

    the first blue shirt person is coimbatore sree devi textiles MD.. he is a very good man..

  • @victoglory697
    @victoglory697 5 лет назад +3

    You are really great man . What a different you make in this world.lots of respect to you ..

  • @dryuvaraj7591
    @dryuvaraj7591 7 лет назад +2

    intha news ipovachum velila varuthu siva anna thank u...ithu onnum vilambarathuku ila ivanga romba naala seiranga ipo than ivanga avangala capture panirukanga...thanks newsglitz

  • @karthicklakshmanan6465
    @karthicklakshmanan6465 5 лет назад +6

    No words to say live long continue your journey 👍

  • @செல்வம்வே-ன1ம
    @செல்வம்வே-ன1ம 4 года назад +4

    வாழ்க பல்லாண்டு ஐயா 🙏🏼

  • @manicivil5141
    @manicivil5141 7 лет назад +6

    Very thanks brother

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 4 года назад

    நடமாடும் தெய்வம் திரு.சிவகணேஷ்
    வணக்கத்துடன் வாழ்த்துக்கள்

  • @kumarkumaresh4454
    @kumarkumaresh4454 4 года назад +2

    அருமை நண்பா நானும் இந்த தொண்டில் ஈடுபட விரும்புகிறேன்

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பரே.. நாமும் உதவுவோம்

  • @krishnamoorthi2731
    @krishnamoorthi2731 5 лет назад +3

    Great sir...good bless you... Respect cows

  • @SETHUPATHIRAJANP
    @SETHUPATHIRAJANP 6 лет назад +1

    நன்றி தலைவரே

  • @கரிகாலன்-ச6ங
    @கரிகாலன்-ச6ங 4 года назад +2

    இத தொடர்ந்து செய்ங்கைய்யா ஒங்க தலைமுறையெல்லா மகராசரா இருப்பிங்க சாமி.....😭😭😭👍🏽👍🏽👍🏽🌾🌾🌾⚔️⚔️⚔️

  • @elumalaichinnapayan1504
    @elumalaichinnapayan1504 7 лет назад +3

    அருமை அண்ணா பல்லண்டு வாழ்கா

  • @anandkr619
    @anandkr619 5 лет назад +8

    Man of simplicity.... Good luck sir

  • @sathishkumae1075
    @sathishkumae1075 5 лет назад +1

    அருமை நன்றி

  • @cholascreations9967
    @cholascreations9967 7 лет назад +3

    i dont know what to say anna really great ...hats of to u and for ur team..

  • @bharathkumar7976
    @bharathkumar7976 7 лет назад +9

    super sir neeinga👍

  • @nageshwaran1877
    @nageshwaran1877 5 лет назад +3

    Hands of to you teams

  • @த.தர்மா.ஆலங்குடி

    மகிழ்ச்சி அய்யா

  • @Prem-fd7ks
    @Prem-fd7ks 5 лет назад +4

    Salute you ayya🙏🏾

  • @muthukali5022
    @muthukali5022 5 лет назад +3

    அண்ணே நாங்கலும் மாடு மேய்பவர்கள் தான் எங்கள் இன மாட்டைகாத்தமைக்கி இடையர் சார்பாக வாழ்த்துக்கள் விர இடையன் மதுர காரன்
    🇺🇦⚔️🇺🇦

  • @utharraj1168
    @utharraj1168 7 лет назад +9

    Great man

  • @h4hariprasath
    @h4hariprasath 7 лет назад +12

    good work

  • @muthurajk4106
    @muthurajk4106 4 года назад

    Thank u sir ungalamari alugathan youngsters peria motivation valga valamudan sir

  • @p.rangarajanp.rangarajan2216
    @p.rangarajanp.rangarajan2216 2 года назад

    U are great sir pallandu valgha sir

  • @vijaysekar2074
    @vijaysekar2074 7 лет назад +5

    really great ....

  • @thiruvithancoreworld208
    @thiruvithancoreworld208 7 лет назад +6

    great sir !!!!!!

  • @govindraj7724
    @govindraj7724 5 лет назад +2

    Rompa santhosham

  • @vinodsusee
    @vinodsusee 7 лет назад +5

    Anna super... waiting to see you soon...

  • @rangarajan9862
    @rangarajan9862 7 лет назад +1

    mikka magizchi iyya ... unga sevai thodara vazhthukal

  • @suvithagokul1945
    @suvithagokul1945 4 года назад

    Shiva naa ur great!!!

  • @niranjanaathas7377
    @niranjanaathas7377 7 лет назад

    migavum magizhchi....... nandri

  • @mahabubusubuhaan8361
    @mahabubusubuhaan8361 7 лет назад +6

    Super Anna

  • @chandru942
    @chandru942 4 года назад

    Sridevi textiles owner is such a simple and genuine man .

  • @kmsjagan
    @kmsjagan 4 года назад

    அருமையான விஷயம் சார் இன்னும் இது போன்று யாருக்கும் தெரியாமல்

  • @alexvimalraj7292
    @alexvimalraj7292 6 лет назад +1

    I love you anna valthukal

  • @mars-cs4uk
    @mars-cs4uk 4 года назад

    கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தரவேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்...

  • @userpuligal
    @userpuligal 7 лет назад +24

    unga kudumpam kalam kalama nalla irukanum

  • @immskumar5629
    @immskumar5629 5 лет назад +6

    இது எந்த ஊர் ஐயா...
    ஜல்லிக்கட்டு மாடு விற்பனைக்கு
    உண்டாங்க ஐயா...

  • @poonkodithamilarasan6902
    @poonkodithamilarasan6902 4 года назад

    Thank you sir....God bless you sir

  • @harishharish-pe3ry
    @harishharish-pe3ry 4 года назад

    Hats of you sir 👏👏

  • @gnanam799
    @gnanam799 4 года назад

    superb sir, you are very GREAT

  • @ravi7264
    @ravi7264 7 лет назад +2

    Good to see some human beings still left in the world.

  • @yassinzarinah3927
    @yassinzarinah3927 5 лет назад +1

    Very good
    And god bluss u sir

  • @thangavelnadar8589
    @thangavelnadar8589 7 лет назад +3

    great work

  • @rajendrarajesh2723
    @rajendrarajesh2723 5 лет назад

    great human being God bless you sir for saving innocent animals

  • @Naveenjoo
    @Naveenjoo 4 года назад

    Very grateful you sir 🙏

  • @rajathiyagu103
    @rajathiyagu103 7 лет назад

    thank u very much sir. i salute to you

  • @ramalingamperumal1903
    @ramalingamperumal1903 5 лет назад +1

    Super... Good job

  • @anbarasananbarasan9452
    @anbarasananbarasan9452 5 лет назад

    அருமை அண்ணா

  • @logeshmaruthupandi5220
    @logeshmaruthupandi5220 6 лет назад

    Anna super na namma unarvuna theng you.

  • @nagareegakurangu
    @nagareegakurangu 7 лет назад

    Arumai Anna...

  • @janakipremkumar9876
    @janakipremkumar9876 4 года назад

    Great work. Salute..

  • @maheshpandian8120
    @maheshpandian8120 5 лет назад

    Neengathan unmayan kadavul annan and original thamilan neengal needodi vaalka

  • @veeramanimaari8320
    @veeramanimaari8320 5 лет назад

    Arumai Anna

  • @arivumgl6724
    @arivumgl6724 6 лет назад +1

    theivamae unga kudumbam nalla irukkanum

  • @madeshkumar7269
    @madeshkumar7269 7 лет назад

    arumai Anna

  • @muthulakshmikandhasamy7601
    @muthulakshmikandhasamy7601 4 года назад

    உங்களுடைய இந்த பணிக்கு தலை வணங்குகிறேன் ஐயா..🙏

  • @mageshmkbabile7955
    @mageshmkbabile7955 7 лет назад

    Good job Anna.please support for him.

  • @umamaheswari8805
    @umamaheswari8805 7 лет назад +1

    Super Anna....

  • @pappuprakash4664
    @pappuprakash4664 4 года назад

    Valthukal super

  • @statusvides8350
    @statusvides8350 4 года назад +1

    Good job bro

  • @parthibanm7093
    @parthibanm7093 5 лет назад +2

    ஐயா வளர்க்க குடுப்பிங்கள

  • @sadhanauniquecreationssadh4855
    @sadhanauniquecreationssadh4855 4 года назад

    God bless you and yr family

  • @charansri3124
    @charansri3124 5 лет назад

    Really grate sir

  • @rajeshkannarajeshkanna128
    @rajeshkannarajeshkanna128 5 лет назад

    Enna ooru Annan super sevvai valzha

  • @vinothkumars9208
    @vinothkumars9208 4 года назад

    Super sir

  • @renukaprabhakaran4773
    @renukaprabhakaran4773 5 лет назад +1

    Super

  • @muthukrishnan375
    @muthukrishnan375 5 лет назад

    Great ayya

  • @karuppiahrajivgandhi7563
    @karuppiahrajivgandhi7563 4 года назад

    Awesome thanks

  • @Nivindinesh
    @Nivindinesh 4 года назад

    Grt human sir nega🔥